தமிழ்நாடு

29 மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம்

12th Aug 2021 07:33 PM

ADVERTISEMENT

தமிழகம் முழுவதும் 29 மாவட்ட கல்வி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து அரசின் முதன்மை செயலாளர் காகர்லா உஷா உத்தரவிட்டுள்ளார். 

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், கடலூர் முதன்மைக் கல்வி அலுவலராக ஜே.ஆஞ்சலோ இருதயசாமி, ராணிப்பேட்டை முதன்மைக் கல்வி அலுவலராக ஆ.அனிதா, ஈரோடு முதன்மைக் கல்வி அலுவலராக எம்.இராமகிருஷ்ணன், 

செங்கல்பட்டு முதன்மைக் கல்வி அலுவலராக கே.ரோஸ் நிர்மலா உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

முழு விவரம்: இங்கே க்ளிக் செய்யவும்

ADVERTISEMENT

Tags : Transfer
ADVERTISEMENT
ADVERTISEMENT