தமிழ்நாடு

உலக யானைகள் தினத்தில் யானைகளைப் பாதுகாக்க உறுதியேற்போம்: முதல்வர் ஸ்டாலின்

12th Aug 2021 04:23 PM

ADVERTISEMENT

உலக யானைகள் தினத்தில் யானைகளைப் பாதுகாக்க உறுதியேற்போம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரிவால்டோவின் காயத்துக்குச் சிகிச்சை அளித்து, மீண்டும் காட்டுக்கு அனுப்பிய தமிழ்நாடு வனத்துறைக்கு எனது பாராட்டுகள்.

உலக யானைகள் நாளான இன்று, யானைகளைப் பாதுகாக்கவும், அவற்றை அடைத்துவைத்துத் துன்புறுத்துவதை முடிவுக்குக் கொண்டுவரவும் உறுதியேற்போம்.

இதையும் படிக்க- மத்திய உள்துறை செயலாளருக்கு பணி நீட்டிப்பு

ADVERTISEMENT

கம்பீர விலங்கான யானையின் மாண்பை உறுதிசெய்வது மனிதகுலத்தின் கடமையாகும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT