தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்!

4th Aug 2021 08:43 AM

ADVERTISEMENT


மேட்டூர் அணையில் நீர்மட்டம் 80.49 அடியாக சரிந்தது. 

மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 81.21 அடியிலிருந்து 80.49 அடியாக சரிந்துள்ளது. 

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6,690 கன அடியிலிருந்து 6,308 கன அடியாக சரிந்துள்ளது. 

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 14,000 கன அடி வீதம்தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

ADVERTISEMENT

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 42.44 டி.எம்.சியாக இருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT