தமிழ்நாடு

பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாள் இன்று: மு.க.ஸ்டாலின்

2nd Aug 2021 05:32 PM

ADVERTISEMENT

வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாள் இன்று என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 

பார் போற்றும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிய பெருமை தமிழக சட்டப்பேரவைக்கு உண்டு எனவும் புகழாரம் சூட்டினார். 

படிக்க| சட்டப்பேரவைகளில் தமிழகம் முதன்மையானது: ஆளுநர் உரை

பல்வேறு புரட்சிகர திட்டங்கள், தீர்மானங்கள் சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் கூறினார். 

ADVERTISEMENT

Tags : மு.க.ஸ்டாலின் தீர்மானங்கள்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT