தமிழ்நாடு

நாளை திமுக மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள் கூட்டம்

29th Apr 2021 10:03 PM

ADVERTISEMENT

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார். 
மாலை 5 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள் பங்கேற்கிறார்கள். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் திமுக ஆட்சியமைக்கும் என கூறப்பட்டுள்ள நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. 
 

Tags : DMK
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT