தமிழ்நாடு

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

20th Apr 2021 09:33 AM

ADVERTISEMENT


சென்னை: சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.92.43-க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.85.75-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

அதன்படி, சென்னையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.92.43-க்கும், டீசல் விலை ரூ.85.75க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதே விலை நீடிக்கிறது.
 

Tags : petrol diesel chennai update
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT