தமிழ்நாடு

பவானிசாகர் அணை நிலவரம்

9th Apr 2021 11:04 AM

ADVERTISEMENT


பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை 90.02 அடியாக உள்ளது.

அணைக்கு நீர்வரத்து 1862 கனஅடியாகவும், அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 200 கன அடி வெளியேற்றப்படுகிறது.

அணையின் நீர் இருப்பு 21.69 டிஎம்சியாக உள்ளது.

Tags : Bhavani Sagar Dam Water level
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT