தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்

7th Apr 2021 09:11 AM

ADVERTISEMENT


மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 98.85 அடியிலிருந்து 98.73 அடியாக சரிந்தது. 

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 79 கன அடியாக நீடித்துள்ளது. 

அணையின் நீர் இருப்பு 63.20 டிஎம்சியாக இருந்தது.

Tags : water level mettur dam
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT