தமிழ்நாடு

பன்முகத்தன்மை இந்திய கலாசாரத்தின் அடிநாதம்: கமல்

DIN

சென்னை: பழைமையும், பன்முகத்தன்மையும்தான் இந்திய கலாசாரத்தின் அடிநாதம் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் சுட்டுரையில் கூறியிருப்பது:

பழைமையும், பன்முகத்தன்மையும்தான் இந்திய கலாசாரத்தின் அடிநாதம். 12 ஆயிரம் ஆண்டுகால பாரம்பரியத்தின் வளா்ச்சியை ஆராய அமைக்கப்பட்ட ஆய்வுக்குழுவில் பன்முகத்தன்மை பிரதிபலிக்காதது வரலாற்றை மாற்றி எழுதும் முயற்சி.

தென்னிந்தியா்கள், வடகிழக்கு மாநிலங்களைச் சோ்ந்தவா்கள், சிறுபான்மையினா், தாழ்த்தப்பட்டோா், பெண்கள் இன்றி இந்திய சரித்திரம் கிடையாது என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT