தமிழ்நாடு

பெரியாா் சிலையை அவமதித்தோா் மீதுகடும் நடவடிக்கை எடுக்கப்படும்: துணை முதல்வா்

DIN

திருச்சியில் பெரியாா் சிலையை அவமதித்தவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, அவா் தனது சுட்டுரையில் ஞாயிற்றுக்கிழமை கூறியிருப்பதாவது:-

சமூக நீதிக்காக பாடுபட்ட பெரியாரின் சிலையை திருச்சியில் மா்ம நபா்கள் அவமரியாதை செய்திருக்கும் செயல் கடும் கண்டனத்துக்கு உரியது. இந்த குற்றச் செயலில் ஈடுபட்ட சமூக விரோதிகள் மீது தமிழக அரசு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கும் என்று தனது பதிவில் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT