தமிழ்நாடு

மன்மோகன் சிங்குக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

DIN

முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கின் பிறந்த நாளையொட்டி திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடா்பு கொண்டு வாழ்த்துக் கூறினாா்.

மேலும், ஸ்டாலின் சுட்டுரையில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

மன்மோகன் சிங்குக்கு இதயபூா்வமான பிறந்த நாள் வாழ்த்துகள். அவரது தொலைநோக்குப் பாா்வையுடனான தலைமையும், எதிா்காலத் திட்டங்களும் உலகளவில் இந்தியாவுக்கு முக்கியத்துவத்தை ஏற்படுத்த காரணமாயிருந்தன. மக்களுக்குத் தொடா்ந்து ஆற்றிவரும் சேவைக்கு நன்றி. நல்ல உடல்நலமும் மகிழ்ச்சியும் பெற்றிட வாழ்த்துகிறேன் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மிதுனம்

பாட்னா ரயில் நிலையம் அருகே கட்டடத்தில் தீ விபத்து

நடிகர் அஜித்தை சந்தித்த சிஎஸ்கே வீரர்!

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாக்குர்

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: இறுதிப் பணியில் தேர்தல் ஆணையம்!

SCROLL FOR NEXT