தமிழ்நாடு

மதுராந்தகம் அருகே அதிமுக முன்னாள் துணைத் தலைவர் வெட்டிக் கொலை

21st Sep 2020 06:25 PM

ADVERTISEMENT


மதுராந்தகம் அருகே பேரூராட்சி அதிமுக முன்னாள் துணைத் தலைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிரேதத்தை வாங்க மறுத்து சாலையில் ஆம்புலன்ஸ் வாகனத்தை நிறுத்தி சாலை மறியல் முக்கிய குற்றவாளிகளை கைது செய்யப்பட வேண்டும் இல்லை FIR-ரில் பெயர் பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி சுமார் 500க்கும் மேற்பட்டோர் கிழக்கு கடற்கரை சாலையில் கடப்பாக்கம் என்ற இடத்தில் இடைக்கழிநாடு பேரூராட்சி அலுவலகம் எதிரே சாலை மறியல் சுமார் ஒரு மணி நேரமாக நடைபெற்று வருகிறது. 

முக்கிய குற்றவாளி கைது வரை இந்த மறியல் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர். கிழக்குக் கடற்கரைச் சாலையில் நடைபெற்ற சாலை மறியலால் போக்குவரத்து முடங்கியது. சென்னை பாண்டிச்சேரி ஆகிய பகுதியில் வரும் வாகனங்களை காவல்துறையினர் மாற்றுப்பாதையில் அனுப்பி வைத்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT