தமிழ்நாடு

கர்நாடகா அணைகளில் 50 ஆயிரம் கன அடிக்கு மேல் உபரிநீர் திறப்பு: பொதுமக்களுக்கு எச்சரிப்பு

20th Sep 2020 03:09 PM

ADVERTISEMENT


கர்நாடகா அணைகளில் இருந்து 50 ஆயிரம் கன அடிக்கு மேல் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி தண்டோரா மூலம் பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடகா அணைகளில் இருந்து உபரிநீர் 50 ஆயிரம் கன அடிக்கு மேல் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், மீனவர்கள் மீன்பிடிக்க செல்லக்கூடாது என்றும் பொதுமக்கள் குளிக்க துணி துவைக்க காவிரிக்கு செல்ல வேண்டாம் என்றும் பண்ணவாடி பரிசல் துறையில் தண்டோரா மூலம் பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Karnataka dams
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT