தமிழ்நாடு

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் கரோனா பாதிப்பு

18th Sep 2020 07:49 PM

ADVERTISEMENT

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் இன்று 4,499 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் பிற மாவட்டங்களில் 19ஆவது நாளாக 5 ஆயிரத்துக்கும் கீழ் பாதிப்பு பதிவாகியுள்ளது.
மற்ற மாவட்டங்களின் நிலவரம்: 
அரியலூர் - 33
செங்கல்பட்டு - 265
கோவை - 543
கடலூர் - 254
தருமபுரி - 106
திண்டுக்கல் - 88
ஈரோடு - 118
கள்ளக்குறிச்சி - 91
காஞ்சிபுரம் - 151
கன்னியாகுமரி - 115
கரூர் - 68
கிருஷ்ணகிரி - 50
மதுரை - 82
நாகை - 80
நாமக்கல் - 108
நீலகிரி - 72
பெரம்பலூர் - 11
புதுக்கோட்டை - 123
ராமநாதபுரம் - 31
ராணிப்பேட்டை - 53
சேலம் - 288
சிவகங்கை - 38
தென்காசி - 97
தஞ்சை - 162
தேனி - 67
திருப்பத்தூர் - 81
திருவள்ளூர் - 258
திருவண்ணாமலை - 148
திருவாரூர் - 101
தூத்துக்குடி - 90
நெல்லை - 104
திருப்பூர் - 187
திருச்சி - 136
வேலூர் - 118
விழுப்புரம் - 130
விருதுநகர் - 30 எனப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT