தமிழ்நாடு

உசிலம்பட்டி சமத்துவபுரத்தில் பெரியார் பிறந்தநாள் விழா

17th Sep 2020 02:34 PM

ADVERTISEMENT

 

உசிலம்பட்டி அருகே உள்ள சமத்துவபுரம் பெரியார் சிலைக்குப் பிறந்த நாளை முன்னிட்டு திராவிட கழக கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

உசிலம்பட்டி அருகே உள்ள சமத்துவபுரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு 142வது பிறந்தநாள் விழாவில் திராவிட கழக கட்சியினர் உசிலம்பட்டி நகரச் செயலாளர் அ.பவுன் தலைமையில் மாவட்ட பகுத்தறிவு கழகத் தலைவர் அ.மன்னர்மன்னன் ம.தி.மு.க கட்சி ஜெ.டி குமார் தி.க கட்சி நிர்வாகிகள் எழுமலை சிங்கராஜன் அய்யாதுரை பிரபாகரன். டி .என் எஸ் டி .சி. பேரவைத்தலைவர் போ. சேகரன் முன்னிலையில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். 

இதில் ஆசிரியர் சுந்தர்ராஜன் மதுரை புறநகர் மாவட்ட நிர்வாகிகள் பிரபாகரன், ராமசாமி, பால்ராஜ், பாலு, பெரியசாமி மற்றும் திராவிட கட்சியினர் ஆதி தமிழர் பேரவை மதுரை தெற்கு மாவட்டச் செயலாளர் விடுதலை சேகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT