தமிழ்நாடு

நீட் விவகாரம்: நடிகர் சூர்யாவுக்கு உதயநிதி வாழ்த்து!

14th Sep 2020 07:44 PM

ADVERTISEMENT

 

சென்னை: நீட் விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யாவுக்கு திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திங்களன்று மாலை அவர் தனது முகநூல் பக்கத்தில், ‘கல்வி உரிமை பறிபோகும்போது கலைஞர்கள்-படைப்பாளிகள் எழுப்பும் உரிமைக்குரலே மாணவர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும். நீட் அநீதியை எதிர்த்து குரல் கொடுத்த நண்பர் @Suriya_offl அவர்களுக்கு வாழ்த்துகள். பிற உச்ச நடிகர்களும் மாணவர் பக்கம் நிற்பார்கள் என நம்புகிறேன்! #BanNEET_SaveTNStudents’ என்று பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT