தமிழ்நாடு

செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் வீடுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சோதனை

11th Sep 2020 11:06 AM

ADVERTISEMENT

கரூரில் முன்னாள் அமைச்சரும், திமுக மாவட்ட பொறுப்பாளருமான செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் வீடுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

செந்தில் பாலாஜி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் சோதனை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Tags : திமுக
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT