தமிழ்நாடு

108 ஆம்புலன்ஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து

6th Sep 2020 11:29 AM

ADVERTISEMENT

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்து 108 ஆம்புலன்ஸில் ஆக்சிஜன் சிலிண்டர் திடீரென வெடித்ததில் வாகனம் முழுவதும் எரிந்து சேதமடைந்தது.

வாகனத்தில் யாரும் இல்லாததால் அசாம்பாவிதங்கள் எதுவும் நிகழவில்லை. 

இந்த சம்பவம் குறித்து செங்கல்பட்டு காவல்நிலைய காவலர்கள் விசாரித்து வருகின்றனர். 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT