தமிழ்நாடு

உசிலம்பட்டியில் இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி ஆலோசனைக் கூட்டம்

3rd Sep 2020 02:40 PM

ADVERTISEMENT

 

உசிலம்பட்டியில் தேவர் மஹாலில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நகர ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் மாநில பொதுசெயலாளர் .பி .வி.கதிரவன் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினர்.

இதில் மாவட்ட பொதுசெயலாளர் ராஜா மாநில செயலாளர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட செயலர் ஆதிசேடன் மாவட்ட கவுன்சிலர் ரெட் காசி மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT