தமிழ்நாடு

மீலாது நபி: செங்குன்றத்தில் ஏழை மக்களுக்கு அன்னதானம்

30th Oct 2020 05:02 PM

ADVERTISEMENT

 

செங்குன்றம் சுற்றுவட்டார இஸ்லாமியர் நல சங்கம் சார்பில் நபிகள் நாயகம் பிறந்தநாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவிற்கு டாக்டர் ஹாஜி அப்துல் காசிம் தலைமை தாங்கினார். இதில் அப்துல் காதர் தலைமை வகித்தார். புழல் சரக உதவி ஆணையர் ஸ்ரீகாந்த் ஆயிஷா தலைமை ஆசிரியர் காஜா மைதீன், செங்குன்றம் கிராம நிர்வாக அலுவலர் ரவீந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு உலக மக்கள் நன்மை பெற வேண்டி சிறப்பு பூஜை செய்தனர்.

மேலும் ஏழை எளிய மக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கினார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT