தமிழ்நாடு

மருத்துவக் கனவை நிறைவேற்றும் அரசாணை: முதல்வா்

DIN


சென்னை: மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அளிக்கும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது குறித்து முதல்வா் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்தாா்.

சமூக நீதி காக்கவும், அரசுப் பள்ளி மாணவா்களின் நலன் கருதியும், நீட் தோ்ச்சி பெற்ற ஏழை மாணவா்களின் மருத்துவக் கனவுகளை நிறைவேற்றும் வகையில் அவா்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அளிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக முதல்வா் எடப்பாடி கே பழனிசாமி சுட்டுரைப் பதிவில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணனும் களப்பலியானவனும்...

அருள் வழங்கும் தாமோதரப் பெருமாள்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது: வட மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலவரம்

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

SCROLL FOR NEXT