தமிழ்நாடு

2021 - தமிழக அரசு விடுமுறை நாள்கள் அறிவிப்பு

28th Oct 2020 06:01 PM

ADVERTISEMENT

 

தமிழகத்தில் அடுத்த ஆண்டு, அதாவது 2021ம் ஆண்டு 23 பொது விடுமுறை நாள்கள் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஆண்டின் இறுதி மாதங்களில் அடுத்த ஆண்டிற்கான பொது விடுமுறை நாள்களை அரசு வெளியிடுவது வழக்கம். இந்நிலையில் 2021-ம் ஆண்டில் 23 நாள்கள் அரசு விடுமுறை என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

ADVERTISEMENT

இதன்படி அரசு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தும். மேலும் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் அரசு ஊழியர்களுக்கும் விடுமுறை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது, தமிழ்நாட்டில் உள்ள வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும். இவ்வாறு தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021-ம் ஆண்டுக்கான விடுமுறை நாள்கள்

 

 

 

 

 

 

Tags : GOVERNMENT OF TAMIL NADU
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT