தமிழ்நாடு

விழுப்புரத்தில் மருது பாண்டியர்களின் நினைவு தினம் அனுசரிப்பு

27th Oct 2020 12:38 PM

ADVERTISEMENT

 

விழுப்புரத்தில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மாமன்னர் மருது பாண்டியர்களின் 219ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சிவகங்கை மாவட்டம் மருது பாண்டிய சகோதரர்களின் நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.

அவரது உருவப்படத்திற்கு அகில இந்திய அகமுடையார் மகாசபை மாவட்ட தலைவர் நாராயணன் தலைமையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT