தமிழ்நாடு

சின்னக்கடை தசரா விழாவில் 10-ம் நாள் மகிஷாசுரமர்த்தினி அலங்காரம்

27th Oct 2020 04:11 PM

ADVERTISEMENT

 

செங்கல்பட்டில்  சின்னக்கடை தசரா குழுவினர்களால் 125 ஆம் ஆண்டு நவராத்திரி திருவிழாவையொட்டி தசரா விழா 10 நாள்கள் நடைபெற்றது. 

10 நாள்களும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் சிறப்பு அபிஷேகம் பூஜைகள் அன்னதானம் நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன் 10 நாள் மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் மற்றும் சிறப்பு அபிஷேகம் மற்றும் வடையாற்றி உற்சவம் நடைபெற்றது. 

ADVERTISEMENT

பக்தர்கள் கலந்து சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்படுகளை ஜெயராமன் சண்முகம் அபிலாஷ் உள்ளிட்ட விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT