தமிழ்நாடு

சென்னையில் 5 மாடி கட்டடம் இடிந்து விபத்து

26th Oct 2020 10:19 PM

ADVERTISEMENT


சென்னை ராயப்பேட்டையில் 5 மாடி பழைய கட்டடம் இடிந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு தீயணைப்புத் துறையினர் விரைந்துள்ளனர். கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானபோது யாரும் இல்லாததால் பெரிய சேதம் ஏற்படவில்லை. அங்கு தற்போது மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Tags : chennai
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT