தமிழ்நாடு

மின் கட்டணம் செலுத்துவதற்கு புதிய இணையதளம்

DIN


சென்னை: பொதுமக்கள் இணையதளம் வாயிலாக மின் கட்டணம் செலுத்துவதற்கு இதுவரை பயன்படுத்தி வந்த இணையதள முகவரி மாற்றப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தமிழ்நாடு மின்சார வாரியம், மின் நுகர்வோர் மற்றும் பொது மக்கள் பயன்பாட்டுக்காக “www.tangedco.gov.in, www.tantransco.gov.in மற்றும் www.tnebltd.gov.in” வலைதளங்களை நிறுவியுள்ளது.

தற்பொழுது, தொழில்நுட்ப மற்றும் நிர்வாக வசதி காரணமாக மேற்கண்ட மூன்று வலைத்தளங்களின் டொமைன் பெயர்கள் கீழே உள்ளவாறு மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மேலே குறிப்பிட்ட வலைதள முகவரி மாற்றங்கள் மூலம் வலைதள வசதிகளை அக்டோபர் 28-ம் தேதி முதல் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலை வேண்டுமா?

ரூ. 81,100 சம்பளத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா?

உரத் தொழிற்சாலையை அகற்றக் கோரி போராட்டம்! முன்னாள் அமைச்சர் உள்பட ஏராளமானோர் கைது

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

SCROLL FOR NEXT