தமிழ்நாடு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 98.55 அடியாக உயர்வு

22nd Oct 2020 08:48 AM

ADVERTISEMENT

 

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 98.55அடியாக உயர்ந்தது. 

அணைக்கு வரும் நீரின் அளவு நேற்று காலை வினாடிக்கு 16,676 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 14,907 கன அடியாக சரிந்தது. 

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 800 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. 

ADVERTISEMENT

அணையின் நீர் இருப்பு 62.97 டிஎம்சி ஆக இருந்தது.

Tags : metturdam water level
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT