தமிழ்நாடு

முதல்வர் பழனிசாமி தாயார் படத்துக்கு தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத் தலைவர் அஞ்சலி

20th Oct 2020 06:51 PM

ADVERTISEMENT

முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் உருவப் படத்துக்கு மலர் தூவி செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்திய தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் மனோஜ் குமார் சொந்தாலியா. உடன் குழுமத்தின் தலைமைச் செயல் அலுவலர் லட்சுமி மேனன், முதுநிலை துணைத் தலைவர் (விளம்பரம்) ஜே. விக்னேஷ்குமார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT