தமிழ்நாடு

முதல்வர் பழனிசாமிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேரில் ஆறுதல்

19th Oct 2020 05:43 PM

ADVERTISEMENT

 

சென்னை: முதல்வர் பழனிசாமியின் தாயார் மறைவுக்கு திங்களன்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

முதலமைச்சர் பழனிசாமி அவர்களின் தாயார் தவுசாயம்மாள் அவர்களது மறைவையொட்டி, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் திங்களன்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

முன்னதாக, தவுசாயம்மாள் அவர்களது திருவுருவப் படத்திற்கு அவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT