தமிழ்நாடு

வெட்டிவேர் அலங்காரத்தில் மலைமேல் வெங்கடாஜலபதி

17th Oct 2020 03:48 PM

ADVERTISEMENT

 

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தாமரைக்குளம் மலைமேல் அமைந்துள்ள வெங்கடாஜலபதி வெட்டிவேர் அலங்காரத்தில் இன்று காட்சியளித்தார்.

புரட்டாசி நிறைவு வாரம் மற்றும் ஐப்பசி மாதம் முதல் நாளை முன்னிட்டு இன்று காலை அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் வெட்டிவேரால் அலங்காரம் செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தாமரைக்குளம், பெரியகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமியைத் தரிசனம் செய்தனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT