தமிழ்நாடு

அரசு நீட் பயிற்சி மையத்தில் பயின்ற 1,615 மாணவர்கள் தகுதி

17th Oct 2020 04:32 PM

ADVERTISEMENT


சென்னை: தமிழக அரசின் நீட் பயிற்சி மையங்களில் பயின்றி 1,615 அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தகுதி பெற்றுள்ளனர்.

அரசு நீட் பயிற்சி மையத்தில் பயின்று தகுதி பெற்றவர்களில், கடந்தாண்டை விட இந்தாண்டு 10 சதவீதம் மாணவர்கள் கூடுதலாக தகுதி பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.

அரசு நடத்திய நீட் பயிற்சி மையத்தில் பயின்ற 6,692 அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வை எழுதியிருந்தனர். இவர்களில் 1,615 பேர் தேகுதி பெற்றுள்ளனர். இவர்களில் அதிகபட்சமாக கோவை அரசுப் பள்ளி மாணவி வாசுகி 580 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மேலும் 4 மாணவர்கள் 500-க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். 15 மாணவர்கள் 400 முதல் 500 வரை மதிப்பெண் பெற்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Tags : NEET neet exam MBBS
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT