தமிழ்நாடு

மாதவரத்தில் அதிமுக ஆண்டுவிழா

17th Oct 2020 10:57 AM

ADVERTISEMENT


மதவரம்: அதிமுக 49 ஆம் ஆண்டு விழா மாதவரத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மூர்த்தி தலைமையில் கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான வி மூர்த்தி எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து கழகக் கொடியை ஏற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.

இதில் அதிமுக நிர்வாகிகள் மாதாவரம் நகர செயலாளரும் மண்டல் குழு முன்னாள் தலைவருமான வேலாயுதம்  எழில் முன்னால் மாமன்ற உறுப்பினருமான கண்ணதாசன் வழக்கறிஞர் பிரிவு தமிழரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

ADVERTISEMENT

 

Tags : AIADMK anniversary
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT