தமிழ்நாடு

ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு ரூ.6.50 லட்சம் சொத்து வரி: ரஜினிகாந்த் உயர்நீதிமன்றத்தில் வழக்கு

14th Oct 2020 09:54 AM

ADVERTISEMENT


சென்னை: ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு சென்னை மாநகராட்சி விதித்த ரூ.6.50 லட்சம் சொத்து வரிக்கு எதிராக ரஜினிகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

அந்த மனுவில், ஏப்ரல்-செப்டம்பர் மாதத்தில் மத்திய, மாநில அரசுகள் விதித்த பொதுமுடக்கம் காரணமாக மண்டபம் வாடகைக்கு விடாமல் காலியாகவே இருந்ததால் சொத்து வரியை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் ரஜினிகாந்த் கோரிக்கையாக வைத்துள்ளார். 
 

Tags : Rajinikanth
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT