தமிழ்நாடு

டாஸ்மாக் கடைகளை மூட எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? நீதிமன்றம் கேள்வி

14th Oct 2020 05:36 PM

ADVERTISEMENT

 

மதுரை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த பொதுநல மனு புதனன்று விசாரணைக்கு வந்த போது, ‘தமிழகத்தில் தற்போது எத்தனை டாஸ்மாக் கடைகள் உள்ளன? அவற்றின் மூலம் கிடைக்கும் வருவாய் எவ்வளவு?  டாஸ்மாக் கடைகளை மூட எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?’ என்பது குறித்தெல்லாம் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கினை ஒத்திவைத்தது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT