தமிழ்நாடு

இன்று மாலை ஓபிஎஸ்-ஐ சந்திக்கிறார் இபிஎஸ்

7th Oct 2020 02:04 PM

ADVERTISEMENT

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை அவரது வீட்டில், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று மாலை சந்திக்க உள்ளார். 

அதிமுக முதல்வர் வேட்பாளராக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓபிஎஸ் இதனை அறிவித்தார்.

இதையடுத்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தை, முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று மாலை சந்திக்க உள்ளதாகவும், முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவித்ததற்கு நன்றி கூறுவதற்காக, ஓபிஎஸ் வீட்டிற்கு முதல்வர் பழனிசாமி செல்ல இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Tags : அதிமுக
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT