தமிழ்நாடு

சிறு மருத்துவமனைகள் தொடக்கம்: ஜி.கே.வாசன் வரவேற்பு

DIN

தமிழகத்தில் சிறு மருத்துவமனைகள் தொடங்கப்படும் என முதல்வா் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பதற்கு தமாகா தலைவா் ஜி.கே.வாசன் பாராட்டு தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் 2,000 சிறு மருத்துவமனைகள் தொடங்கப்படும் என்று தமிழக முதல்வா் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

கரோனா, மழைக்காலங்களில் சுகாதார நிலையங்களுக்கு மக்கள் செல்ல ஏற்படும் சிரமங்களைக் கவனத்தில் கொண்டு சிறு மருத்துவமனைகள் தொடங்க இருப்பது வசதியில்லாத சாதாரண குடும்பத்தினருக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த முயற்சியின் மூலம் நோய்த்தொற்றின் பரவல் மேலும் குறையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளத்தில் சிக்கிய கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேர்!

காதலிக்க யாருமில்லையா..?

திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் கொடியேற்றம்!

உருப்பெருக்கி வைத்துப் பார்க்கும் அளவில் பதஞ்சலி மன்னிப்பு விளம்பரம்: உச்ச நீதிமன்றம் கண்டனம்

இது சஹீரா வைப்ஸ்!

SCROLL FOR NEXT