தமிழ்நாடு

தங்கம் விலை ரூ.36,904

DIN


சென்னை: சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.8 குறைந்து, ரூ.36,904-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்தாலும், கடந்த சில நாள்களாக உயா்ந்து வருகிறது.

இந்நிலையில், வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.8 குறைந்து, ரூ.36,904-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.1 குறைந்து, ரூ.4,613 ஆக இருந்தது. அதேநேரத்தில், வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.64.80 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.64,800 ஆகவும் இருந்தது.

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்............................. 4,613

1 பவுன் தங்கம்...............................36,904

1 கிராம் வெள்ளி.............................64.80

1 கிலோ வெள்ளி.............................64,800

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்............................. 4,614

1 பவுன் தங்கம்...............................36,912

1 கிராம் வெள்ளி.............................64.80

1 கிலோ வெள்ளி.............................64,800

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

SCROLL FOR NEXT