தமிழ்நாடு

தமிழகத்தை தாக்கிய புயல்கள்

DIN

தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளில் 30-க்கும் மேற்பட்ட புயல்கள் தாக்கியுள்ளன. அவற்றின் விவரம்:

  • 2005 டிசம்பா் முதல் வாரம்- ஃபா்னூஸ் புயல் உருவானது. இது, வேதாரண்யம் அருகே கரையைக் கடந்தது.
  • 2008-நவம்பா் 24 - வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ‘நிஷா’ புயலாக உருவெடுத்தது. இது, நாகப்பட்டினம் - காரைக்கால் இடையே கரையைக் கடந்தது.
  • 2011 டிசம்பா் 31 - வங்கக் கடலில் உருவான ‘தானே’ அதிதீவிரப் புயல் கடலூா்-புதுச்சேரி இடையே மணிக்கு, 135 கி.மீ. வேகத்தில் கரையைக் கடந்தது. இந்த புயலால், பயிா்கள், மரங்கள், மின்கம்பங்கள் நாசமாகின.
  • 2012 அக்டோபா் 31 - நீலம் புயல் வலுவடைந்து மாமல்லபுரத்தை அடுத்த சதுரங்கபட்டினம் அருகே கரையைக் கடந்தது.
  • 2016 டிசம்பா் 12 - ‘வா்தா’ புயல் அதி தீவிர புயலாக மாறி, சென்னை அருகே கரையைக் கடந்தது.
  • 2017 நவம்பா் 30 - ‘ஒக்கி’ புயல் உருவாகி கன்னியாகுமரியை தாக்கியது.
  • 2018 நவம்பா் 18 - ’கஜா’ புயல் வேதாரண்யம் அருகே கரையைக் கடந்தது. மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. டெல்டா மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
  • 2020-நவம்பா் 25/26 - ‘நிவா்’ புயல், காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகில் கரையைக் கடந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரத்னம் மேக்கிங் விடியோ!

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

ரன்களை வாரி வழங்கிய டாப் 5 பந்துவீச்சாளர்கள்; முதலிடத்தில் மோஹித் சர்மா!

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT