தமிழ்நாடு

தூத்துக்குடி கடலோரப் பகுதியில் பாகிஸ்தான் படகு பறிமுதல்

25th Nov 2020 03:50 PM

ADVERTISEMENT

 

தூத்துக்குடி: தூத்துக்குடி கடலோரப் பகுதியில் புதனன்று பாகிஸ்தான் படகு பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக கடலோர பாதுகாப்புப் படை புதனன்று வெளியிட்டுள்ள தகவலில், ‘தூத்துக்குடி கடலோரப் பகுதியில் புதனன்று பாகிஸ்தான் படகு பறிமுதல் செய்யப்பட்ட்டுள்ளது என்றும், அந்தப் படகில் 30 டன் ஹெராயின், 10 கைத்துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக கடலோர காவல்படையினர் மற்றும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT