தமிழ்நாடு

13 கி.மீ. வேகத்தில் நகரும் நிவர்

25th Nov 2020 07:31 PM

ADVERTISEMENT


வடமேற்கு திசையை நோக்கி நகரும் நிவர் புயலின் வேகம் 13 கி.மீ. ஆகக் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக 16 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த நிவர் புயல் தற்போது 3 கி.மீ. வேகம் குறைந்து நகர்கிறது. கடலூரிலிருந்து 110 கி.மீ. தொலைவில் நிலைகொண்டிருந்த நிவர் தற்போது கடலூரிலிருந்து 110 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் தற்போது 20.கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags : Nivar
ADVERTISEMENT
ADVERTISEMENT