தமிழ்நாடு

நிவர் புயல்: மருத்துவக் கலந்தாய்வு ஒத்திவைப்பு

23rd Nov 2020 09:55 PM

ADVERTISEMENT


நிவர் புயல் காரணமாக நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறவிருந்த மருத்துவக் கலந்தாய்வு 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.

நிவர் புயல் காரணமாக போக்குவரத்து இடையூறு ஏற்படலாம் என்பதால் நாளை நடைபெறவிருந்த மருத்துவக் கலந்தாய்வு 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குநரும், செயலாளருமான செல்வராஜன் வெளியிட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT