தமிழ்நாடு

சென்னையில் மண்டல வாரியாக கரோனா நிலவரம்

23rd Nov 2020 11:20 AM

ADVERTISEMENT


சென்னை: சென்னையில் திங்கள்கிழமை நிலவரப்படி கரோனா பாதித்து 4,374 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது ஒட்டுமொத்த பாதிப்பில் 2% ஆகும்.

சென்னையில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,12,014 ஆக உள்ளது. கரோனா பாதித்தவர்களில் இதுவரை 2,03,824 பேர் குணமடைந்துள்ளனர். கரோனா பாதித்தவர்களில் 3,816 பேர் பலியாகிவிட்டனர். ஒட்டுமொத்த பாதிப்பில் இது 1.80 சதவீதமாகும்.

இதையும் படிக்கலாமே.. 24 மணி நேரத்தில் உருவாகிறது நிவர் புயல்: வானிலை மையம்

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அண்ணாநகரில் மட்டும் தான் 400க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். திருவிகநகர், அம்பத்தூர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், அடையாறு ஆகிய மண்டலங்களில் 300-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ADVERTISEMENT

சென்னையில் மண்டல வாரியாக கரோனா நிலவரம்:

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT