தமிழ்நாடு

தீபாவளி: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

13th Nov 2020 03:16 PM

ADVERTISEMENT

 

தமிழக மக்களுக்கு இதயப் பூர்வமான தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.  

உலக நாடுகள் கரோனா நோயைத் தடுத்து நிறுத்துவதற்காக  உரிய மருத்துவ ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மனித உடலுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு எதிராகத் தமிழக அரசு திடீரென விசாரணைக் குழு அமைத்து உள்ளதா என்ற கேள்விக்கு, 

ADVERTISEMENT

அது சார்ந்த எந்த முடிவும்  தமிழக அரசு சார்பில் எடுக்கவில்லை என்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT