தமிழ்நாடு

மேட்டூர் அணையின் நீர்மட்டம்  93.90 அடி

13th Nov 2020 09:02 AM

ADVERTISEMENT

 

மேட்டூர் அணையின் நீர்மட்டம்  இன்று வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 93.90 அடியாக இருந்தது.

அணையில் தண்ணீர் இருப்பு 57.22 டி.எம்.சி.

காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த மழை குறைந்ததன் காரணமாக அணைக்குள் வினாடிக்கு நீர் வரத்து 5705  கன அடியாக உள்ளது. 

ADVERTISEMENT

அணையிலிருந்து டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 12,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுவருகிறது.

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 800 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளதால் வெள்ளிக்கிழமை காலை அணையின் நீர்மட்டம் 93.90 அடியாக உள்ளது. 

Tags : Metturdam waterlevel
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT