தமிழ்நாடு

கடையநல்லூரில் நகைக்கடையில் வருமான வரி சோதனை

10th Nov 2020 11:59 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் உள்ள நகைக் கடையில் செவ்வாய்க்கிழமை வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

கடையநல்லூரில் அரசு மருத்துவமனை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட தங்க நகைக்கடைகள் உள்ளன.

அங்கு உள்ள சில நகைக் கடைகளில் மதுரை வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
 

Tags : income tax Raid
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT