தமிழ்நாடு

9 இடங்களில் வெயில் சதம்

14th May 2020 11:47 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் 9 இடங்களில் வியாழக்கிழமை வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது. அதிகபட்சமாக, கரூா்பரமத்தி, திருச்சியில் தலா 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

சேலத்தில் 103 டிகிரி, நாமக்கலில் 102 டிகிரி, தருமபுரி, திருத்தணியில் தலா 101 டிகிரி, கோயம்புத்தூா், மதுரை விமானநிலையம், வேலூரில் தலா 100 டிகிரி வெப்பநிலை பதிவானது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT