தமிழ்நாடு

சென்னையில் மேலும் 363 பேருக்கு கரோனா தொற்று: மாவட்டவாரியாக விவரம்

14th May 2020 07:53 PM

ADVERTISEMENT


சென்னையில் இன்று புதிதாக 363 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 5,637 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 477 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 363 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டவாரியாக விவரம்:

வ.எண்

மாவட்டம்

ADVERTISEMENT

13.05.2020 வரை தொற்று உறுதி செய்யப்பட்டோர்   14.05.2020 மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டோர் வெளிநாடு மற்றும் பிற மாநிலங்களிலிருந்து திரும்பியவர்களில் உறுதி செய்யப்பட்டோர் மொத்தம் உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை சிகிச்சை பெற்று வருவோர் பலி
1. அரியலூர் 348 348 335
2. செங்கல்பட்டு 421 9 430 358 4
3. சென்னை 5,274 363 5,637 4,834 44
4. கோவை 146 146 - 1
5. கடலூர் 413 413 384 1
6. தருமபுரி 5 5 4
7. திண்டுக்கல் 111 1 112 31 1
8. ஈரோடு 70 70 - 1
9. கள்ளக்குறிச்சி 61 61 51
10. காஞ்சிபுரம் 156 8 164 97 1
11. கன்னியாகுமரி 26 5 31 14 1
12. கரூர் 54 1 1 - மகாராஷ்டிரம் 56 13
13. கிருஷ்ணகிரி 20 20 20
14. மதுரை 123 2 7 - மகாராஷ்டிரம் 132 47 2
15. நாகப்பட்டினம் 47 47 3
16. நாமக்கல் 77 77 16
17. நீலகிரி 14 14 3
18. பெரம்பலூர் 133 4 137 124
19. புதுக்கோட்டை 6 6 5
20. ராமநாதபுரம் 30 1 31 9 1
21. ராணிப்பேட்டை 76 76 35
22. சேலம் 35 35 5
23. சிவகங்கை 12 1 - மகாராஷ்டிரம் 13 1
24. தென்காசி 53 1 54 20
25. தஞ்சாவூர் 70 70 23
26. தேனி 71 1 72 29 1
27. திருப்பத்தூர் 28 28 10
28. திருவள்ளூர் 480 15 495 410 3
29. திருவண்ணாமலை 128 8 136 123
30. திருவாரூர் 32 32 3
31. தூத்துக்குடி 35 1 2 - மகாராஷ்டிரம் 38 11 1
32. திருநெல்வேலி 98 3 11 - மகாராஷ்டிரம்
2 - கத்தார்
114 51 1
33. திருப்பூர் 114 114 -
34. திருச்சி 67 67 11
35. வேலூர் 34 34 13 1
36. விழுப்புரம் 306 306 251 2
37. விருதுநகர் 44 44 12
38. விமான நிலையம் 9 9 9  
  மொத்தம் 9,227 423 24 9,674 7,365 66
Tags : coronavirus Corona
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT