தமிழ்நாடு

சென்னையில் ஒரே நாளில் 538 பேருக்கு தொற்று உறுதி: மாவட்டவாரியாக விவரம்

11th May 2020 07:50 PM

ADVERTISEMENT


தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோரில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 538 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் 798 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 538 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூரில் 97 பேருக்கும், செங்கல்பட்டில் 90 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மாவட்டவாரியாக விவரம்:

ADVERTISEMENT

வ.எண்

மாவட்டம்

10.05.2020 வரை தொற்று உறுதி செய்யப்பட்டோர்   11.05.2020 மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டோர் மொத்தம் உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை சிகிச்சை பெற்று வருவோர் பலி
1. அரியலூர் 275 33 308 302
2. செங்கல்பட்டு 266 90 356 286 4
3. சென்னை 3,833 538 4,371 3,632 32
4. கோவை 146 146 4 1
5. கடலூர் 395 395 367 1
6. தருமபுரி 4 2 6 5
7. திண்டுக்கல் 108 1 109 29 1
8. ஈரோடு 70 70 - 1
9. கள்ளக்குறிச்சி 59 59 54
10. காஞ்சிபுரம் 124 8 132 105 1
11. கன்னியாகுமரி 24 1 25 8 1
12. கரூர் 48 48 6
13. கிருஷ்ணகிரி 20 20 20
14. மதுரை 117 4 121 46 2
15. நாகப்பட்டினம் 45 45 1
16. நாமக்கல் 77 77 21
17. நீலகிரி 14 14 3
18. பெரம்பலூர் 104 1 105 98
19. புதுக்கோட்டை 6 6 5
20. ராமநாதபுரம் 26 4 30 14 1
21. ராணிப்பேட்டை 66 1 67 28
22. சேலம் 35 35 6
23. சிவகங்கை 12 12 -
24. தென்காசி 52 52 31
25. தஞ்சாவூர் 66 3 69 22
26. தேனி 59 59 16 1
27. திருப்பத்தூர் 28 28 10
28. திருவள்ளூர் 343 97 440 374 2
29. திருவண்ணாமலை 82 10 92 79
30. திருவாரூர் 32 32 3
31. தூத்துக்குடி 30 3 33 6 1
32. திருநெல்வேலி 90 90 27 1
33. திருப்பூர் 114 114 2
34. திருச்சி 65 65 14
35. வேலூர் 32 1 33 14 1
36. விழுப்புரம் 298 298 248 2
37. விருதுநகர் 39 1 40 9  
  மொத்தம் 7,204 798 8,002 5,895 53
Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT