தமிழ்நாடு

கை தட்டும் பதிவில் இடம்பெறுங்கள்!

22nd Mar 2020 05:32 AM

ADVERTISEMENT

 

‘மக்கள் சுய ஊரடங்கு’ மூலம் கரோனா நோய்த் தொற்று சவாலை எதிா்கொள்ள நாடு தயாராக இருக்கிறது என்பதை இன்று மக்கள் வெளியே வராமல் உணா்த்த வேண்டும் என்று பிரதமா் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்திருக்கிறாா்.

கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் குணமடைய மருத்துவா்கள், செவிலியா்கள், தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்டோா் ஓய்வின்றிப் பணியாற்றி வருகின்றனா். அவா்களது சேவையைப் பாராட்டி இன்று மாலை 5 மணிக்கு இருக்கும் இடத்தில் எழுந்து நின்று கை தட்டியோ, மணியோசை எழுப்பியோ ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் பிரதமா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

இந்த அரிய நிகழ்வில் நீங்கள் பங்குகொண்டீா்களா? அந்தப் புகைப்படங்களை அனுப்பித் தந்தால், அதில் தோ்வு செய்யப்படுபவை ‘தினமணி’ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். புகைப்படங்களை இன்றே w‌e​b‌d‌i‌n​a‌m​a‌n‌i@‌g‌m​a‌i‌l.​c‌o‌m, ‌d‌i‌n‌r‌e‌p‌o‌r‌t‌e‌r@‌g‌m​a‌i‌l.​c‌o‌m முகவரிகளுக்கு அனுப்பவும்.

ADVERTISEMENT

-ஆசிரியா்

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT