தமிழ்நாடு

சுய ஊரடங்கு: மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிய விழுப்புரம் 

22nd Mar 2020 09:06 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டத்தில், பேருந்து நிலையம், தேசிய நெடுஞ்சாலைகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

காலை 7 மணி முதல் மக்கள் ஊரடங்கு உத்தரவு பின்பற்றப்படுவதால் கடைகள் மூடப்பட்டுள்ளன. பேருந்துகள், வாடகை வாகனங்கள் இயங்கவில்லை. இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டும் செல்கின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT